அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தனவேல், நிர்வாகிகள் ஐயப்பன், சிந்தாமணி முத்துக்குமார்,ஏசி பரமசிவம், அன்பழகன், பூபதி, சுரேஷ் குப்தா, எம்.ஆர்.ஆர் முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, கலைவாணன்,கவுன்சிலர்கள் அம்பிகாபதி அரவிந்தன் மற்றும் இன்ஜினியர் இப்ராகிம்ஷா, ஏ.டி.பி.பி ராஜேந்திரன், ஜோதிவாணன், சுரேஷ்குமார், வக்கீல்கள் சுரேஷ் ஜெயராமன்உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.