Rock Fort Times
Online News

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்…!

‘நீட்’ தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் அடக்கு முறையை ஏவுவதை கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டியும் திருச்சி, பாலக்கரை பகுதியில் இன்று(24-07-2026) இஸ்லாமியர்கள்
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மனித சங்கிலியில் ஏராளமான இஸ்லாமிகர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்