திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (18ம் தேதி )மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் நகர், கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாத்துரை, கீழ்மாரிமங்கலம், திருமங்கலம், மாந்துறை, நெய்க்குப்பை, ஆர். வளவனூர், பல்லபுரம் புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை, சரவணாநகர், தேவி நகர், கைலாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என லால்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.