Rock Fort Times
Online News

மூன்று மணி நேரத்தில் புயலாக வலுபெறும்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இப்புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்