Rock Fort Times
Online News

வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மார்ச் மாதம் 14 நாட்கள் விடுமுறை…!

வங்கி ஊழியர்களுக்கு இம்மாதம் (மார்ச்) 14 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அதன்படி, இந்த மாதம் முதல் விடுமுறை மார்ச் 1ம் தேதி ஆகும். தொடர்ந்து ரிசர்வ் வங்கி 8, 22, 25, 26, 27 29 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது. இதுதவிர, மார்ச் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும், மார்ச் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆக மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே பாலத்தில் மீண்டும் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்

1 of 840

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்