Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே முழு ஆதரவு – பாரத முன்னேற்ற கழகம் அறிவிப்பு!

தி.மு.க.முதன்மை செயலாளரும்,அமைச்சருமான கே.என்.நேருவை சந்தித்து பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ்,நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.அப்போது இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதி அளித்தார்.

 

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி .சேரன் பா.ம.க.அமைப்பு செயலாளர்கள் எம்.ஆர்.ராமச்சந்திரன், வி.செல்வம், எம்.ஜெகதீஸ், நிர்வாகிகள் இராஜேந்திரன், ஆசைத்தம்பி , ஆர்.செல்வம், எம்.சி.ஆறுமுகம், ஜெயபால், சரவணன், விக்ரமாதித்தன் விக்ரம், சிவப்பிரகாசம் , நந்தகுமார், செந்தில், மோகன்ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்