Rock Fort Times
Online News

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை திடீர் விலகல்… இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்!

அதிமுக மூத்த தலைவர் செம்மலை. இவர் 2009 – 14ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவர் சட்டசபை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக இன்று (மே 18) அறிவித்துள்ளார். கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதிமுகவில் இருந்து செம்மலை விலகியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்