திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ஏசியா விமானம்புறப்பட இருந் தது. விமான பயணிகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். பெண் பயணி ஒருவர் கைப்பையில் 100 மற்றும் 50 மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட் டுகள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.10.27 லட்சம், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.