தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் தலையில் துண்டால் முக்காடு போட்டுஆர்ப்பாட்டம் நடத்தினர்
பின்னர் கலெக்டரிடம் மனுஅளித்தனர், அதில், 2022 -23ம் ஆண்டு தொடர்ந்து பெய்த மழையால் நரசிங்கபுரம் பகுதியில் சின்ன வெங்காய சாகுபடி பெரிதும்
பாதிக்கப்பட்டது. இதற்கு இழப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்தோம். ஆனால் இதுவரை நரசிங்கபுரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே இழப்பீடு கிடைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.