ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலக செய்திகள் By rockfortadmin Last updated Jul 25, 2026 Share ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒபிகைரோ, ஹொகைடோ நகரங்களில் 5.2 ரிக்டா் அளவுகோளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகள் இன்னும் வெளியாகவில்லை. Japan Earthquake Today Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.