Rock Fort Times
Online News

அக்டோபா் 1ம் தேதி திமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

நாளை மறுநாள் ( 01.10.2023 ) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபா் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்