Rock Fort Times
Online News

திருச்சியில் தேமுதிக கொடியேற்று விழா – * மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

தே.மு.தி.க. கொடிநாள் வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் உறையூர் பகுதி 9, 10 ஆகிய வார்டுகளில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் சாகுல் அமீது, தொழிற்சங்க நிர்வாகி திருப்பதி, செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், நிர்வாகிகள் லோகராஜ், பெருமாள், ப்ரீத்தா விஜய் ஆனந்த், முத்துக்குமார், இந்துமதி, சுசீலா, கோபி, அன்வர் அலி, மாஸ் விஜி, செல்லதுரை, ராஜா, குமரேசன், உறையூர் பகுதி செயலாளர் மோகன்பாபு, தமிழ்ச்செல்வன், குமார், கண்ணன், வடிவேல், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், சுகுமார், மோகன்ராஜ், சிங்கமுத்து மற்றும் சரவணன், சக்தி, தண்டபாணி , லோகராஜ், செல்வராஜ் , ரேவதி, ஷர்மிளா, பாரிவள்ளல் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்