Rock Fort Times
Online News
Browsing Category

Latest News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி…!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அந்தவகையில் சாத்தூர் அருகே…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ராப்பத்து 4ம் நாள்: அஜந்தா சௌரிக் கொண்டை அலங்காரத்தில் சேவை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா…
Read More...

தஞ்சையில் ஜன.19ம் தேதி ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ தி.மு.க. மகளிரணி மாநாடு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதமே இருப்பதால் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். விஜய் தலைமையிலான…
Read More...

அழிவின் பாதையில் செல்லும் காங்கிரஸ்…- ஜோதிமணி எம்.பி. புகாருக்கு செல்வப் பெருந்தகை…

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பலருக்கும் திருப்தி தருவதாக…
Read More...

தனியார் பேருந்தில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர்- நாதக வினர் செயலால் விழுந்து, விழுந்து சிரித்த…

தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், 'அரசு போக்குவரத்து கழகம்' என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா…
Read More...

சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்…!

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்றும் (ஜன.2) நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம்…
Read More...

‘போதையின் பாதை’யை அடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…*…

திருச்சியில் இருந்து மதுரைக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறாா். இன்று(02-01-2026) தொடங்கும் நடைபயணம் வருகிற…
Read More...

திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டி திருச்சி அதிமுக நிர்வாகி…

வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.…
Read More...

திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தலைமையில்…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(02-01-2026) விமானம் மூலம் திருச்சி வந்தார்.…
Read More...

திருச்சியில் வைகோ நடைபயணம்: காங்கிரஸ் புறக்கணிப்பு…!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து இன்று(02-01-2026) சமத்துவ நடைப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்