Rock Fort Times
Online News
Browsing Category

தகவல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(செப்.17) திருச்சி வருகை: 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை…!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதற்கான பாதுகாப்பு…
Read More...

ஆயுத பூஜை , தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு திருச்சி வழியாக சிறப்பு…

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.…
Read More...

டெல்லியில் துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி…!

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்ததால் செங்கோட்டையன் அக்கட்சி…
Read More...

திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை( செப்.17) மாலை அணிவிப்பு……

தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More...

கரூரில் நாளை(செப்.17) திமுக முப்பெரும் விழா: திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தினர் பெருந்திரளாக கலந்து…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கரூரில் நாளை (செப்.17) திமுக…
Read More...

தமிழக பாஜக அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமனம்…!

தமிழக பாஜக​வில் அமைப்​பு ரீ​தி​யாக நிர்​வாகி​கள் நியமனம் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி, மாநில நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்டு வருகின்றனர்.…
Read More...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி… அமித்ஷாவை சந்திக்கிறார்!

தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை தற்காலிகமாக நிறுத்தி…
Read More...

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை… நாளை தொடங்குகிறது!

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத்,…
Read More...

புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா…!

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ஜிபிஎஸ் ட்ராக்கர் என்ற கருவி பறிமுதல்…!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் காலி மணி. இவர் இன்று (15.09.2025) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்