முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 32 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி அருணாச்சல மன்றத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் , தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில , தலைவர் ஆர்.டி.ஐ, மாநில செயலாளர் சரவணன் சுப.சோமு முன்னிலை வகித்தார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்.டி.ஐ. மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் காங்கிரஸ் ஹரிஷ் பிரபு, தினேஷ், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம். சரவணன், தொட்டியம் சரவணன், வில்ஸ் முத்துக்குமார், சக்கரபாணி, காங்கிரஸ் கமிட்டி கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, பிரியங்கா பட்டேல், செல்வகுமார், பட்டதாரி அணி பொதுச் செயலாளர் செந்தூர் வாசன், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர் பாக்யராஜ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திரன், மோகன், காத்தான், பங்காரு பொதுச்செயலாளர்கள் பட்டேல், சிவா, உறையூர் எத்திராஜ், சரவணா சுந்தர், மலைக்கோட்டை சேகர், சேவாதள பிரிவு தலைவர் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, பட்டதாரி அணி மாவட்ட தலைவர் ரியாஸ்,ஐ.என்.டி.யு.சி.மாவட்ட தலைவர் சரவணன், சம்சுதீன், முஸ்தபா, சம்சுதீன் பஜார் மைதீன், தேவதானம் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.