Rock Fort Times
Online News

தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் ஒன்றாக சேர்ந்து என்னை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க…

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ…
Read More...

மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து…!

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த வெங்கிட சுப்பிரமணி மோகனாவும் ஒருவர். இவர்…
Read More...

அ.தி.மு.க. பிளவுபட்டதால் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை:- உருக்கமான வீடியோ பதிவு…!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவர் அ.தி.மு.க. வர்த்தக அணியின்…
Read More...

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா உட்பட உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 5 நீதிபதிகள்…

உச்ச நீதிமன்றத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு இன்று (ஜூன் 1)…
Read More...

கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்:* விமானக் கட்டணம் அதிகரித்ததால்…

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை…
Read More...

முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக விஜய் இன்று திருச்சி வருகை:* வாக்காளர்களுக்கு நன்றி…

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தலை​வர் விஜய் சென்னை பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு வெற்றி…
Read More...

முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை: போக்குவரத்தில் மாற்றம்…! 

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் விஜய் முதன்முறையாக நாளை (ஜூன் 1) திருச்சிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, திருச்சியில் எவ்வித…
Read More...

முதல்வர் விஜய்யின் திருச்சி நிகழ்வில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி: தவெக தகவல்…! 

தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள்கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய…
Read More...

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… திருச்சி மாநகராட்சி கமிஷனராக வீர் பிரதாப் சிங்…

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்…
Read More...

கேரளாவில் லாரி நிறைய சிக்கிய ஜெலட்டின் வெடிபொருள்: துறையூரில் உள்ள தொழிற்சாலையில் என்.ஐ.ஏ.…

கேரளா மாநிலம், மலப்புரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாரி நிறைய வெடி மருந்துகள் சிக்கின. அந்த லாரியில் இருந்த வெடி மருந்துகளை கைப்பற்றி…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்