திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவுநாளை முன்னிட்டு கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் அவரது உருவ படத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜாடேனியல் ராய், ரவி, செல்வகுமார் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, உறையூர் எத்திராஜ், தேவதானம் செந்தமிழ் செல்வன் , மலைக்கோட்டை சேகர், மணிவேல், சேக் தாவூத், மாவட்ட செயலாளர்கள் செவந்தலிங்கம், அரியமங்கலம் சக்திவேல், ஜீவா நகர் ராஜா, புத்தூர் சீனி, சேவா தள பிரிவு தலைவர் அப்துல் குத்தூஸ், கலைப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பெஞ்சமின் இளங்கோ, ராகவேந்திரா, முன்னாள் உறையூர் கோட்டத் தலைவர் ராஜ்மோகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜுபேர், பர்கத் இலக்கிய அணி காட்டூர் சிவா, வைத்தியநாதன்,உறந்தை செல்வம், ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்சுதாகர் சம்சுதீன், வார்டு தலைவர்கள்அரிசி கடை டேவிட், ஜாகீர் உசேன், டெல்லிசரவணன் கண்ணன், தமிழ்மணி , ஜாகிர் உசேன் , ராகவன் , அன்பில் ராஜேந்திரன், திருவரங்கம் தியாகராஜன் பொன்மலை பாலு , சிவாஜி மன்ற நிர்வாகிகள் சோனா ,இராமநாதன், நாராயணசாமி, அண்ணா நகர் ஜெயப்பிரகாஷ் , பாலன் , புள்ளம்பாடி ஆரோக்கியசாமி , பீமநகர் ஆர்.சி.ராஜா, பிரபு , மாதவன் , சாகுல் அமீது , மனோகர், குறத்தெரு விஸ்வநாதன், தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.