திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச் ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழு இந்த சோதனையை நடத்தி வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.