Rock Fort Times
Online News

சந்தீப்ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக நியமனம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சந்தீப்ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த கே. சங்கர், குற்றப் புலனாய்வுத்துறை ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்