நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்தவகையில் லஞ்சத்தை ஒழிக்க முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை
போலீசாருக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும், அவர்களது ரகசியம் காக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.