புதுச்சேரி என்றாலே இளைஞர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கொண்டாட்டம் தான். மினி கோவா என்றே அழைப்பார்கள். வார இறுதி நாள் என்றாலே நண்பர்களோடு புதுச்சேரிக்கு சுற்றுலா புறப்பட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்ற ஊராகும். அழகிய பீச், பிரெஞ்ச் கட்டிடங்கள், பலவகையான கடல் உணவுகள் கிடைக்கும். அதைவிட மதுபானம் விலை மிகவும் குறைவு என்பதால் இளைஞர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்தநிலையில் புதுச்சேரியில் இரவு 12 மணி வரை சிறு உணவகங்கள் திறந்திருக்கலாம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார், புதுச்சேரியில் தற்போது இரவு 11 மணி வரை மட்டும் சிறு கடைகள், சாலையோர உணவகங்கள் திறந்திருக்க காவல் துறை கட்டுப்பாடு விதிதுள்ள நிலையில், இனி இரவு 12 மணி வரை சாலையோர உணவகங்கள், சிறு கடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலை இருக்காது.
நாய்கள்தொல்லையை கட்டுப்படுத்தபாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் -அமைச்சர் கே.என்.நேரு

Now Playing
நாய்கள்தொல்லையை கட்டுப்படுத்தபாராளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் -அமைச்சர் கே.என்.நேரு

Now Playing
இறங்கி வந்த மத்திய அரசு-மத்திய அமைச்சருக்கு, தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்...

Now Playing
இயக்குனர் சுதா கொங்கரா பகிர்ந்த SK பிறந்தநாள் ட்ரீட் வீடியோ

Now Playing
ஸ்ரீரங்கம் உபகோவிலான அன்பில் சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் தங்க கருட சேவை

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் உபகோவிலான அன்பில் சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் தங்க கருட சேவை
1
of 996

Comments are closed.