திருச்சி மாவட்டம், கல்லக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (07.08.2024) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி மணி வரை கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விகுடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்குதலும் காத்தலும் திருச்சி லால்குடி வட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.