தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை(15-01-2024) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைவர் இல்லங்களிலும் பொங்கல் வைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்படும். பொங்கல் வைக்க நல்ல நேரம் என்று பார்த்தால் காலை 6 மணி முதல் 7.30 வரையும், காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12.40 முதல் 1.40 மணி வரை ஆகும்.
நாளை மறுநாள்
(16.1.2024) மாட்டுப் பொங்கல் திருநாள் ஆகும். இந்நாளில் கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, 11 மணி முதல் 12 மணி வரை ஆகும். மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை என்று நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.