வாசவி கிளப் திருச்சி யுனிவர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வாசவி மஹாலில் இன்று(7-1-2024) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆளுநர் ஆதிசேஷன் தலைமையில் 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது.


இதில், B. வெங்கடேஷ் தலைவராகவும், D. சுரேஷ் செயலாளராகவும், V. ஐயப்பன் பொருளாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். சிறப்பு விருந்தினராக வி.என்.கோல்டன் கே.சி.ஜி.எஃப்.டாக்டர் ஏ. மாதவ மனோகரன் மற்றும் வி.சி.ஐ. அமைப்பின் அகில இந்திய துணை தலைவர் வி.என். சில்வர் கே.சி.ஜி.எஃப்.சித்ரா வினோத்கோபால், எஸ்.பாலமுருகன், எம்.பி.சதீஷ்குமார், ஆர்.முரளி குப்தா, சி.சமுத்திர ராஜ்குமார், ஏ. பாலாஜி, சி.சுப்பிரமணியன், எஸ்.நிர்மேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வாசவி கிளப் திருச்சி யுனிவர்சல் இயக்குனர், உறுப்பினர்கள், பி.கோகுல கிருஷ்ணன், ஹரி பிரசாத், ஸ்ரீதர் பாரதி, ஏ.மனோஜ், எம்.ஸ்ரீவைஷ்ணவி, எஸ்.உமா, வி.வந்தனா, ஐ. சற்குணா மற்றும் எம் கே ஜி ராஜா , எம் சி ஆர் நாகராஜ் வாசவி கிளப் திருச்சி யுனிவர்சல் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.