அ.ம.மு.க. பொதுச்செயலாளா் டி.டி.வி. தினகரன் இன்று ( 02.06.2023 ) ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோவிலில் சாமி தாிசனம் செய்தார். ரெங்கநாதா் சன்னதி, கருடாழ்வாா் சன்னதி, சக்கரத்தாழ்வாா் சன்னதி, தாயாா் சன்னதியில் அவர் தாிசனம் செய்தாா். முன்னதாக அவருக்கு கட்சியின் மாவட்ட செயலாளா்கள் ராஜசேகரன் , செந்தில்நாதன், கலைச்செல்வன் மற்றும் நிா்வாகிகள் வரவேற்பளித்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.