Rock Fort Times
Online News

திருச்சி, வயலூர் முருகன் கோவில் நிர்வாக அதிகாரிக்கு பாராட்டு சான்றிதழ் – கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்…!

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு சுதந்திர தின நன்னாளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில்,  15-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழாவில்  திருச்சி, வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் அருண் பாண்டியனுக்கு அவரது பணி தன்மையை பாராட்டி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்