மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மாநகர செயலாளரும், மாநகர மேயருமான மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், கழக நிர்வாகிகள் சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம், காஜாமலை விஜய், விஜயா ஜெயராஜ், அம்பிகாவதி, பேரூர் தர்மலிங்கம், கண்ணன், செவந்தி லிங்கம், துர்கா தேவி, ராம்குமார், மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜ், கமல் முஸ்தபா கனகராஜ், பீ .ஆர்.பாலசுப்ரமணியன், ராமதாஸ், தர்மசேகர், வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, மத்திய மாவட்ட மகளிர் அணி கவிதா, பந்தல் ராமு, சர்ச்சில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.