திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1998ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்ற மாணவ,மாணவிகளின் 25ம் ஆண்டு ரீ யூனியன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமை திருச்சி ஆக்ஸினா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜேம்ஸ் பள்ளியில் கடந்த 1998ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பயின்ற 25 முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.
புகைப்படத்தின் மேல் வரிசையின் இடது புறத்தில்…
1) பாலாஜி 2) விஜயகார்த்திக் 3) அரவிந்த் 4) அனீஸ் அகம்மது 5) பெஸ்கி 6) எஸ்.பாலாஜி 7) சையது 8) சுபா சரவணன் 9) பாலசெந்தில்
நடு வரிசையின் இடது பக்கத்தில்…
10) ஷீலா 11) தேவி 12) ஆனி 13) மகேஸ்வரி 14) பஃர்சானா 15) கரோலின் 16) வைஜெயந்தி
கீழ் வரிசையின் இடது பக்கத்தில்…
17) மனோஜ் 18) டெரன்ஸ் 19) பாலசுந்தர் 20) ரமணி 21) சதிஷ் 22) டோனி ரீகன் 23) நியாஸ் 24) லிங்கம் 25) சித்திக் ஆகியோர் உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி பிக்ஸல் ஸ்கேன்ஸ் டாக்டர் சித்திக், சிஸ்டக் நிறுவன இயக்குனர் டோனி ரீகன், குமுதம் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் அரவிந்த், ரினாஸ் டிரேடர்ஸ் நியாஸ், குரு பிஸ்னஸ் சொலியூஷன்ஸ் எஸ்.பாலாஜி மற்றும் ஶ்ரீலெக்ஷ்மி நரசிம்மன் டைமண்ட்ஸ் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.