Rock Fort Times
Online News

திருச்சி, பொன்மலை ரயில்வே ஊழியர்களை டார்கெட் செய்து கந்துவட்டி ? – தயங்காம புகார் கொடுங்க!

ஆக்ஷனில் இறங்கிய போலீசார்

மத்திய அரசு ஊழியர்களைக் குறிவைத்து, சிலர் கடன் கொடுத்து மீட்டர் வட்டி, கந்து வட்டி, ராக்கெட வட்டி தண்டல், மணி நேர வட்டி என வசூலிப்பதால் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையின் பெரும்பாலான ஊழியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பொன்மலை காவல் நிலையம் சார்பில், ரயில்வே பணிமனைமுன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், பொன்மலை பணிமனை ஊழியர்கள், அதிக வட்டி வசூலிப்போர் குறித்து புகாரளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டிக்குப் பணம் வாங்குவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

தனது வீட்டில் வளர்க்கப்படும் பசு, ஈன்ற கன்றுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி!

1 of 842

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்