தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் எம்.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, தெற்கு ஒன்றிய செயலாளர் S.S.ராவணன், பொன்மலை பகுதி செயலாளர் M .பாலசுப்பிரமணியம், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் P.முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் S.P.பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் KS.பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் T.முருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜாமணிகண்டன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட பாசறை செயலாளர் V.D.M அருண்நேரு, பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் குண்டூர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் த.பாலமூர்த்தி, மீசை ஆறுமுகம், சக்தி, வட்ட செயலாளர் சரவணன், தெய்வ மணிகண்டன், கோல்டன் A ஆபிரகாம், ரோஷன் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.