ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று(05-11-2026) சந்தித்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தின் முழு நேர ஆளுநராக கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவர்னர் அர்லேகர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

Comments are closed.