ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி… Latest News By rockfortadmin On Jan 18, 2024 Share முன்னாள் அமைச்சர் ஆற்காட்டு வீராசாமி உடல் நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது. Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.