திருச்சி,ஸ்ரீரங்கம்,அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை மறுதினம் (ஜனவரி -20) வருகை தருகிறார்.இதையொட்டி பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மாலை (ஜனவரி -19 ) 6:00 மணி முதல
மறுநாள் 20.1.2024 மதியம் 2.30 மணிவரை அரங்கரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட கலெக்டர் எம். பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.