தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி வடக்கு ஆண்டார் வீதியில் பொதுக்கூட்டம் நடந்தது

13வட்டக் கழக செயலாளர் சங்கர் தலைமை பகுதிகழகச் செயலாளரமோகன் வரவேற்றனர் V.ஜெயச்சந்திரன் சிவக்குமார் M.இளங்கோ A.உதாயாரபிக்
M R.C.சந்திரன் K.சண்முகம் H.தர்காமுபாராக் P.ராஜா மணிமேகலைராஜபாண்டியன் MC ந.செல்வராஜ் M.ராஜ மருதிதிகண்ணன் M.P.மனோகர் சிந்தைமுரளி M.ஷமீம் முத்தலகு நௌசாத் P.பாலசுப்பரமணியன் N.மோகன் .கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தினர்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றினார்
கழக கொள்கை பரப்புச் செயலாளர் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி N.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் கழக நிர்வாகிகள்
கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் K.N.சேகரன் வண்ணை அரங்கநாதன் P.M.சபியுல்லா மாநில நிர்வாகிகள் கவிஞர் .மூக்கன் லீலாவேலு இரா.குணசேகரன்.நூர்கான் ஆறு.சந்திரமோகன் பொன்.செல்லையா சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் இ.எம்.தர்மராஜ் Oநீலமேகம் G.மணிவேல் ராஜ்முகமது விஜய்குமார் R.G.பாபு சிவகுமார் கார்த்திக் துனைமேயர் ஜி.திவ்யா கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா ராஜஸ்வரன் முத்தமிழ் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டக் கழகச் செயலாளர் சரவண செல்வன் நன்றி கூறினார்.
