திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில், 48-வது ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.இந் நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர்கள் பிரபு, சசிகுமார், இணைச் செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எழிலரசி, விஜயலட்சுமி, ரங்கீலா, ஜானகிராமன், ஜெயராமன், அஸ்வின்குமார், அருண் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.