மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனராக பணிபுரிந்த இரா.ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளகுறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு (மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டம்) திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
Comments are closed.