Rock Fort Times
Online News

பிரதமர் ஸ்ரீரங்கம் வருகை: வீடுகளில் விளக்கேற்றிய பொதுமக்கள்…

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற வேண்டி பிரார்த்தித்து நாடெங்கும் உள்ள புண்ணிய தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று(20-01-2024) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டியும் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் இன்று விளக்கேற்றி வழிபட்டனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்