Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை…

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் 24.8.23 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஸ்ரீரங்கத்தில் மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு , மேற்கு , வடக்கு , தெற்கு உத்தர வீதிகள், சித்திரை வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்