திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை ( 19.7.2023 ) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு,மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மா நகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் பகுதிகளில் நாளை (புதன்) மின்விநியோகம் இருக்காது என தொிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.