திருச்சி, தாயனூர் ஊராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், மாவட்ட தேமுதிக முன்னாள் துணை செயலாளருமான எஸ்.ஆர்.எல்.மூர்த்தி இன்று(22-06-2026) அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவரும், தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

Comments are closed.