பிளஸ்- 2 மாணவர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழை ஜூலை 31ந் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். பிற தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுதுறை இயக்ககம் அறிவித்து உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.