Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தல் 2024: திமுக – கூட்டணி கட்சிகள் களமிறங்கும் 40 தொகுதிகள் முழு விவரம்…!

✦ சென்னை வடக்கு( திமுக)
✦ சென்னை தெற்கு ( திமுக)
✦ மத்திய சென்னை ( திமுக)
✦ காஞ்சிபுரம் ( தனி) ( திமுக)
✦ அரக்கோணம் ( திமுக)
✦ வேலூர் ( திமுக)
✦ தருமபுரி ( திமுக)
✦ திருவண்ணாமலை ( திமுக)
✦ சேலம் ( திமுக)
✦ கள்ளக்குறிச்சி ( திமுக)
✦ நீலகிரி (தனி) ( திமுக)
✦ பொள்ளாச்சி ( திமுக)
✦ கோவை ( திமுக)
✦ தஞ்சாவூர் ( திமுக)
✦ தூத்துக்குடி ( திமுக)
✦ தென்காசி (தனி) ( திமுக)
✦ ஸ்ரீபெரும்புதூர் ( திமுக)
✦ பெரம்பலூர் ( திமுக)
✦ தேனி ( திமுக)
✦ ஈரோடு ( திமுக)
✦ ஆரணி ( திமுக)

✦ திருவள்ளூர் (தனி) (காங்)
✦ கடலூர் (காங்)
✦ மயிலாடுதுறை (காங்)
✦ சிவகங்கை (காங்)
✦ திருநெல்வேலி (காங்)
✦ கிருஷ்ணகிரி (காங்)
✦ கரூர் (காங்)
✦ விருதுநகர் (காங்)
✦ கன்னியாகுமரி (காங்)
✦ புதுச்சேரி (காங்)

✦ சிதம்பரம் (விசிக)
✦ விழுப்புரம் (விசிக)

✦ மதுரை (சிபிஎம்)
✦ திண்டுக்கல் (சிபிஎம்)

✦ திருப்பூர் (சிபிஐ)
✦ நாகப்பட்டினம் (சிபிஐ)

✦ நாமக்கல் (கொமதேக)
✦ திருச்சி (மதிமுக)
✦ ராமநாதபுரம் (ஐயூஎம்எல்)

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்