முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.எஸ். நஜிமா பாரிக், மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம் ஷா,,எம்.ஜி.ஆர்.மன்றம் கலிலுல் ரகுமான், சிறுபான்மை பிரிவு மீரான், இலக்கிய அணி பாலாஜி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஞானசேகர், ஐ.டி. பிரிவு வெங்கட்பிரபு, கலைப் பிரிவு ஜான் எட்வர்ட், தொழிற்சங்கம் ராஜேந்திரன், அப்பாஸ், பாசறை இலியாஸ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, வெல்லமண்டி சண்முகம், பூபதி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, ஜெயராமன், கங்கை செல்வன், வரகனேரி சசிகுமார், தாமரைச்செல்வன், கிருஷ்ணவேணி, சுரேஷ் மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ், அப்பாகுட்டி, கே.டி.அன்புரோஸ், சக்கரவர்த்தி,
கே.டி.ஏ.ஆனந்தராஜ், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வண்ணாரப்பேட்டை ராஜன், எனர்ஜி அப்துல் ரகுமான், டி .ஆர்.சுரேஷ் குமார், வெஸ்லி, மலைக்கோட்டை ஜெகதீசன், மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணிலால், வரகனேரி சதீஷ்குமார், தென்னூர் தினகரன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்சா, வெல்லமண்டி கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.