Rock Fort Times
Online News

தமிழக அரசில் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு குரூப் -1 முதன்மை தேர்வு தேதி அறிவிப்பு…!

டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசின் பல்வேறு காலியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன . இந்நிலையில் தமிழக அரசில் காலியாக உள்ள
90 காலி பணி இடங்களுக்கு குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி, துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்ப  ஜூலை 13ல் முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க இன்று (28-03-2024) முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்