மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: கட்சியின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு…* பொதுச்செயலாளர் துரைமுருகன் தகவல்..!
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, இன்று (15-09-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Comments are closed.