Rock Fort Times
Online News

ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 2 நாட்கள் ரத்து…!

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை – மயிலாடுதுறை இடையிலான ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12084), மயிலாடுதுறை – கோவை இடையிலான ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12083) ஆகியவை வரும் 30, 31-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்