Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ். அன்பழகன் காலமானார்…!

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் அன்பழகன். எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக ஏ.கே.எஸ். அன்பழகன் இன்று(08-04-2024) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சரவை மாற்றமா? முதல்வர் மு.க .ஸ்டாலின் பதில்...

1 of 842

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்