Rock Fort Times
Online News

திருச்சியிலிருந்து குவைத் செல்லும் விமானம் 2 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் தவிப்பு…!(வீடியோ இணைப்பு)

திருச்சி விமான நிலையத்திலிருந்து குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று மாலை 4.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தற்போது வரை புறப்படாததால் 2 மணி நேரத்திற்கு மேலாக 5 வது நுழைவாயில் முன்பு பெண்கள் பயணி உட்பட விமான செல்ல வேண்டிய பயணிகள் காத்திருக்கின்றனர். இரவு 11.30 மணிக்கு தான் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இதுவரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் பதில் தெரிவிக்காததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்