Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கலைப்பிரிவு செயலாளராக தினேஷ் நியமனம்…! 

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுகழக கலைப்பிரிவு செயலாளராக ஆர்.தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். தினேஷுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்