திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால் நாளை (வியாழக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாப்படும் என ஹிலால் கமிட்டித் தலைவரும், மாவட்ட அரசு ஹாஜியுமான க. ஜலீல்சுல்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் ஷ்வ்வால் பிறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஹிலால் கமிட்டித் தலைவரும். மாவட்ட அரசு ஹாஜியுமான க.ஜலீல் சுல்தான் தலைமை வகித்தார். ஹிலால் கமிட்டி உறுப்பினர்கள் ஏ. முகமது ரூஹில்ஹக், நௌஷாத் என்கிற பஷிர்பாய், ஏகே. உசேன், எம்.ஷேக்தாவூத் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்படாத காரணத்தால், திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை முதல்பிறை ஆரம்பமாகும். எனவே, அன்றைய தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது என மாவட்ட அரசு ஹாஜி தெரிவித்துள்ளார்.
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/uGP2FskJRE0/maxresdefault_live.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.](https://i.ytimg.com/vi/hosXdFajJHM/maxresdefault.jpg)
Now Playing
🔴 LIVE : திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழா.
![SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...](https://i.ytimg.com/vi/6hysaxQsBwA/maxresdefault.jpg)
Now Playing
SV சேகர் 7000வது நாடக விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/PQCSDHASWnI/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!](https://i.ytimg.com/vi/8zCwdnft1GM/maxresdefault.jpg)
Now Playing
திருவானைக்காவல் அகிலா யானையுடன் "Vibe" ஆன டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்..!
![திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !](https://i.ytimg.com/vi/qUSQ9d1kUc4/maxresdefault.jpg)
Now Playing
திமுகவில் இணைந்த மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாய்ஸ் !
1
of 973
![](https://rockforttimes.in/wp-content/uploads/2023/01/cropped-favicon-1-150x150.png)
Comments are closed, but trackbacks and pingbacks are open.